உங்கள் உயர்வுக்கு உறுதுணை! சண்ரவி பேர்ண் அனைத்க்காப்புறுதி + வங்கிக்கடன்.வங்கிக்கடன், காப்புறுதிகள் A லிருந்து Z வரைக்கும்
உங்கள் உயர்வுக்கும் நம்பிக்கைகும் விரைவான சேவைக்கும் SMI Bern

அன்பான தமிழ் மக்களே!

எமது நோக்கம் உங்களின் நலன் கருதியே! நாம் இந்த சேவை செய்கிறோம். ஆகையால் நீங்கள் உடன் தொடர்பு கொண்டு  இலவச ஆலோசனை பெற்று பலன் அடையவும்.

சுவஸ்சில் தலைசிறந்த காப்புறுதி ஸ்தாபனங்களில் செய்து தருகிறோம்! அனைத்து விதமான இன்சூரன்ஸ்களும் தகுந்த ஆலோசனையுடன் செய்து தரப்படும்.

சுவிஸில் வசிக்கும் அனைவரும் காப்புறுதி செய்துள்ளமை நாம் அறிந்ததே! ஆனால் அதன் சலுகைகளும் பரி நாமங்களும் பல்வேறுபட்டவை சில சமயம் நீங்கள் அதிகமான பணம் செலுத்தலாம். அல்லது அதன் சலுகைகள் குறைவாக இருக்கலாம். ஆகவே நீங்கள் அதன் விளக்கம் அறியவும் அதன் மூலம் உங்கள் செலவீனத்தைக் குறைத்துக் கொள்ளவும் உடன் தொடர்பு கொள்ளவும்.