குழந்தைகளுக்கானசேமிப்பு  

 

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைந்திட இன்றே திட்டமிடுங்கள்.

நீங்கள் மாதந்தம் ஒரு குறிப்பிட்டதொகைப்பணத்தை செலுத்தி வரும்போது உங்களுக்கு விபத்து, சுகயீனம் ஏற்பட்டால் 6மாதத்திற்கு பிறகு நீங்கள் மாதந்தம் செலுத்தும் கட்டணத்தை எமது நிறுவனமே செலுத்தும். 

உதாரணம்: நீங்கள் 25 வருடங்கள் செய்திருந்தால் அதுவரைக்கும் கட்டுப்பணத்தை நிறுவனமே செலுத்தும்.

தங்கள் குழந்தைகளுக்கு உதாரணமாக 50,000.- தொகைப்பணத்தை சேமிப்பாக செய்திருந்தால் செய்திருந்தவர்கு மரணம் ஏற்பட்டால் அத்தொகைப் பணத்தை  குழந்தைகளுக்கு வழங்கப்படம்.

 

இன்னும் பல தகவல்கள் மிக விரைவில்...

 

தங்களின் திருப்தியே எங்களின் மகிழ்ச்சி

முகப்பு

 © Copy Right 2007 www.sunravi.com  | Allright Reserved | Contact: info@sunravi.com  

 hits