உங்கள் உயர்வுக்கு உறுதுணை! சண்ரவி பேர்ண் அனைத்க்காப்புறுதி + வங்கிக்கடன்.வங்கிக்கடன், காப்புறுதிகள் A லிருந்து Z வரைக்கும்
உங்கள் உயர்வுக்கும் நம்பிக்கைகும் விரைவான சேவைக்கும் SMI Bern

போக்குவரத்து

உங்கள் உறவினர்கள் சுவிஸ் வருவதற்கான மருத்துவக் காப்புறுதி குறைந்த கட்டணத்தில் உயர் தரத்தில் செய்து தருகின்றறோம்.

மற்றும் நீங்கள் சர்வதேச ரீதியில் பயணம் செய்யும்போது உங்கள் உடமைகள் ஆவங்கள் அனைத்திற்கும் எந்தவிதமான இடையூறுமின்றி நீங்கள் பயணம் செய்ய உகந்தது. இந்த திட்டத்தில் இணையும் பட்சத்தில் உங்கள் வாகனத்திற்கு TCS தேவையில்லை. (சுவிஸ் உட்பட)

மேலும் பல சிறப்பான சலுகைகள் இப்பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இன்றே இப்பொதியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.