உங்கள் உயர்வுக்கு உறுதுணை! சண்ரவி பேர்ண் அனைத்க்காப்புறுதி + வங்கிக்கடன்.வங்கிக்கடன், காப்புறுதிகள் A லிருந்து Z வரைக்கும்
உங்கள் உயர்வுக்கும் நம்பிக்கைகும் விரைவான சேவைக்கும் SMI Bern

மருத்துவம்

எங்களது மருத்துவக்காப்புறுதி இணைப்புகள் மூலம் மக்கள் பல சலுகைகளை பெற்றுக் கொண்டது தாங்கள் அறிந்ததே.


எங்களிடம் மட்டும் தான் பல இணைப்புக்கள் இலவசமாக இணைக்கப்படும்.

நீங்கள் அதிகூடிய பணத்தை மருத்துவக்காப்புறுதிக்கு செலுத்துகின்றீர்களா?

உங்கள் குழந்தைகள் மிகச்சிறந்த கிறங்கன்காசேயில் உள்ளர்களா?

உங்கள் குழந்தைகளின் மருத்துவக்காப்புறுதியில் பற்களை பராமரிக்க, சீர்செய்ய வசதிகள் உண்டா?

உங்கள் குழந்தைகளுக்கு சட்டக்காப்புறுதி, போக்குவரத்துக்காப்புறுதி இலவசமாக உள்ளதா?

நீங்கள் கற்பத்தடை காலம் கடந்து செய்யும்போது உங்கள் மருத்துவக்காப்புறுதி பணம் செலுத்துகின்றதா?

நீங்கள் 24 மணிநேரமும் இலவசமாக தொலைபேசியில் மருத்துவரின் ஆலோசணையைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதா?நீங்கள் தற்போதுள்ள மருத்துவக்காப்புறுதியில் இருந்து வேறு காப்புறுதிக்கு மாறுவதன் மூலம் அதிக பலனை குறைந்த கட்டணத்தில் பெற்றுருத்தருகிறோம் வருடம் ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வரை மீதப்படுத்துவதற்கு வழிவகை செய்து தருகிறோம்.உங்கள் கவனத்திற்கு!

நீங்கள் உடன் செய்ய வேண்டிய விடயங்கள்

நாங்கள் குறிப்பிடும் பிரதிகளை பின்வரும் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

நீங்கள் 2013 ல் மருத்துவக்காப்புறுதிக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?

நீங்கள் 2013 ல் எவ்வளவு பணத்தை சேமிக்கின்றீர்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

உங்களின் 2013 ் மருத்துவக்காப்புறுதி பொலிசி (குடும்பமாயின் குடும்பத்தில் உள்ள அனைவரினதும் பிரதி அனுப்பவும்.)

வதிவிட அனுமதிப்பத்திரம் (விசா) பிரதி அனுப்பவும்.

உங்களின் பெயர், முகவரி, வீட்டுத்தொலைபேசி இலக்கம் குறிப்பிடவும்.

இவை அனைத்தின் பிரதிகளை எமது முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

31.08.2013 ற்கு முன் இவற்றை அனுப்பி வைக்கவும்.தங்களின் திருப்தியே எங்களின் மகிழ்ச்சி