உங்கள் உயர்வுக்கு உறுதுணை! சண்ரவி பேர்ண் அனைத்க்காப்புறுதி + வங்கிக்கடன்.வங்கிக்கடன், காப்புறுதிகள் A லிருந்து Z வரைக்கும்
உங்கள் உயர்வுக்கும் நம்பிக்கைகும் விரைவான சேவைக்கும் SMI Bern

சட்டம்

சுவிஸ் வாழ்தமிழ் மக்கள் அனைவரும் செய்யவேண்டியது. ஏனெனில் இதன் பலன்கள் பன்மடங்கானவை!


போக்குவரத்து சாலை, விபத்துக்கள், வேலைத்தளப் பிரச்சனைகள், வதிவிட வீட்டு உரிமையாளருடன் பிணக்குகள்,

இன்னும் இதுபோன்ற பல சிக்கல்கள், பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் உங்களுக்கான உரிமைகள் மற்றும் நியாயங்களைப் பாதுகாக்க சட்டப்பாதுகாப்புக் காப்புறுதி செய்து கொள்வதின் மூலம் அனைத்துச் செலவையும் அதிகபட்சம் 250,000 சுவிஸ்பிரங்குகள் வரை நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுகின்றோம்.

இன்னும் பல தகவல்கள் மிக விரைவில்..