உங்கள் உயர்வுக்கு உறுதுணை! சண்ரவி பேர்ண் அனைத்க்காப்புறுதி + வங்கிக்கடன்.வங்கிக்கடன், காப்புறுதிகள் A லிருந்து Z வரைக்கும்
உங்கள் உயர்வுக்கும் நம்பிக்கைகும் விரைவான சேவைக்கும் SMI Bern

வீடு

வீடு, தொழில் ஸ்தாபனங்கள் மற்றும் அனைத்துவிதமான நிறுவனங்களுக்கும் அடிப்படை வசதி கொண்ட ஒன்று.

இதனை அனைவரும் செய்வது மிகவும் நன்று. இப்பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளவை சிலவற்றினை இங்கு குறிப்பிடுகின்றோம், நீர், நெருப்பு, இயற்கையின் சீற்றம், திருட்டு அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவை சுவிஸ் சமஸ்டி சட்டத்தில் உள்ளடக்கப்பட்டவை.