உங்கள் உயர்வுக்கு உறுதுணை! சண்ரவி பேர்ண் அனைத்க்காப்புறுதி + வங்கிக்கடன்.வங்கிக்கடன், காப்புறுதிகள் A லிருந்து Z வரைக்கும்
உங்கள் உயர்வுக்கும் நம்பிக்கைகும் விரைவான சேவைக்கும் SMI Bern

குழந்தைகளுக்கான சேமிப்பு

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைந்திட இன்றே திட்டமிடுங்கள்.


நீங்கள் மாதந்தம் ஒரு குறிப்பிட்டதொகைப்பணத்தை செலுத்தி வரும்போது உங்களுக்கு விபத்து, சுகயீனம் ஏற்பட்டால் 6மாதத்திற்கு பிறகு நீங்கள் மாதந்தம் செலுத்தும் கட்டணத்தை எமது நிறுவனமே செலுத்தும்.

உதாரணம்: நீங்கள் 25 வருடங்கள் செய்திருந்தால் அதுவரைக்கும் கட்டுப்பணத்தை நிறுவனமே செலுத்தும்.

தங்கள் குழந்தைகளுக்கு உதாரணமாக 50,000.- தொகைப்பணத்தை சேமிப்பாக செய்திருந்தால் செய்திருந்தவர்கு மரணம் ஏற்பட்டால் அத்தொகைப் பணத்தை  குழந்தைகளுக்கு வழங்கப்படம்.இன்னும் பல தகவல்கள் மிக விரைவில்...