உங்கள் உயர்வுக்கு உறுதுணை! சண்ரவி பேர்ண் அனைத்க்காப்புறுதி + வங்கிக்கடன்.வங்கிக்கடன், காப்புறுதிகள் A லிருந்து Z வரைக்கும்
உங்கள் உயர்வுக்கும் நம்பிக்கைகும் விரைவான சேவைக்கும் SMI Bern

வாகனங்கள்

வாகனக்காப்புறுதி எம்மிடம் 30% வீதத்திலிருந்து செய்து தரப்படம். எம்மிடம் அதிகூடிய சலுகை தகுந்த ஆலோசனையுடன் செய்துதரக் காத்திருக்கிறோம்.

தற்போது உங்கள் வாகனத்திற்கு அதிகபணம் செலுத்துகின்றீர்களா? குறைத்து மாற்றம் செய்வதற்கு கீழ் காணும் சந்தர்பங்களில் மாற்றம் செய்யலாம்.

  • நீங்கள் செலுத்தும் பணம் அதிகரிக்கும் போது
  • நீங்கள் விபத்துக்குள்ளனால்
  • உங்கள் வாகனத்தை மாற்றும் போது


இவை மூன்றும் இல்லாவிட்டால் எம்மிடம் தொடர்புகொள்ளும் போது நாம் தகுந்த ஆலோசனை வழங்குகிறோம்.
குறைந்த வீதத்தில் கூடிய சலுகையுடன் செய்து தருகிறோம்.
இன்னும் பல தகவல்கள் மிக விரைவில்...